ரசித்திட செல்கிறேன்

அதிகாலையில் என்
கண்கள் காணவிரும்புவது
கட்டுக்கடங்காது பொங்கிவலியும்
இயற்கை அன்னையின்
புத்தம் புதுஅழகு.

இன்றும் வழக்கம்போல்
என் கால்கள்
நடைபயணம் மேற்கொள்கிறது
அவளின் அற்புதமான
இனிமை தரும்
அழகை ரசித்திட....

எழுதியவர் : harinikarthi (25-May-12, 7:19 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 156

மேலே