தவிப்பு

என் காதலைப்
புரிந்துக்கொண்டு
நகைக்கிறாளா?..
புரியாமல்
இளிக்கிறாளா?..
தெரியாமல்
தவிக்கிறேன்
நான்!...

எழுதியவர் : செ.செந்தில் (26-May-12, 1:19 am)
சேர்த்தது : Dr.S.Veera alagiri
பார்வை : 222

மேலே