கோழை

அசாத்திய துணிச்சல்
சில நேரங்களில்
பலத்த துன்பங்களுக்கு
இடமளித்து நம்மை
கோழையாக்குகிறது...

எழுதியவர் : (27-May-12, 11:06 am)
பார்வை : 182

மேலே