அம்மா

என்னை
முத்தமிட்ட முதல் காதலி.....
அவள் தலைமையில்
என் திருமணத்தை நடத்தினாள்....

என் முதல்காதலி(அம்மா)க்கு நன்றி.

எழுதியவர் : *அருண். (29-May-12, 11:57 pm)
சேர்த்தது : surendarbose
Tanglish : amma
பார்வை : 342

மேலே