இழப்பு
நீ எப்போது அதிகம் சிரிக்கிறாய்...!
குழந்தையாக இருக்கும் போது...!
பள்ளிபருவத்தில்....!
இளமைபருவதில்...!
திருமணம் ஆன பின்பு...!
முதியோர் ஆன பின்பு...!
ஒவ்வொரு பருவத்லேயும் அதிகம் கற்று கொள்கிறன்...!
இழக்க கூடாது என்பது தெரிந்தும்
கற்று தருகிறாய் என் சிரிப்பையும் இலக்க....!
நன்றி...!