என்ன வ(வி)டை… ?
ராமு : ஏன் அவர் அந்த வடையை இவ்வளவு நேரமா
சாப்பிட்டுட்டு இருக்கார்....?
சோமு : அது ”மெது” வடையாச்சே....அதான் !
ராமு : ......?????
ராமு : ஏன் அவர் அந்த வடையை இவ்வளவு நேரமா
சாப்பிட்டுட்டு இருக்கார்....?
சோமு : அது ”மெது” வடையாச்சே....அதான் !
ராமு : ......?????