பசிக்கும் வரை இயங்கு.....

கண்ணின்றி காதின்றி....
காலின்றி கையின்றி....
உலகில் பலர் இருக்க....
நான் பார்த்ததில்லை
எந்த மனிதனையும் வயிறின்றி......

பசியிருக்கும் வரை
இயக்கம் இருக்கும் என.....
இறைவனுக்கும் தெரியும் போல....

எழுதியவர் : (31-May-12, 8:23 pm)
பார்வை : 149

மேலே