கவிதை

எதிர்பார்க்கும் போது கூட
வருவதில்லை மழை.
எதிர்பாராத போது
தேடி வருகிறது காதல்,
எழுதிவிட்டேன்
நூறு கவிதைகள்
காதலுக்காக....
எழுதவில்லை ஒரு கவிதைகூட
என் அன்னைக்காக!

எழுதியவர் : கீர்தி (4-Jun-12, 1:16 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kavithai
பார்வை : 211

மேலே