நில்.... கவனி...

உனக்காக
உனக்காக என்று
சொல்லிச் சொல்லி....எனக்கான
கவனிப்புகளை
மறந்துவிட்டேன்.....எனக்காக
ஒரு முறை
கவனித்து செல்
என்
நிலைமையை.....!!

எழுதியவர் : thampu (11-Jun-12, 12:32 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : nil gavani
பார்வை : 219

மேலே