குட் நைட்

எல்லா மலர்களும் உறங்கி இருக்க ,
ஒரு ரோஜா மட்டும் விழித்திருக்க ,
அதை கண்டு ஒரு வண்டு ரசிக்கிறது....உன் விழிகள் வாடும் முன் உறங்கி விடு , இல்லையேல் அந்த வண்டும் தூங்காது உன்னையும் தூங்க விடாது...

எழுதியவர் : மதன் (11-Jun-12, 9:37 pm)
பார்வை : 1616

மேலே