அழித்துபோவேன்........!

என்
வலிகளை மறைத்துக்கொண்டு
உண்க்காகச் சிரிக்கின்றேன்
கண்ணீரை துடைத்துக்கொண்டு
உண் முன்னால்-நான்
நடிக்கின்றேன்
ஆனால்
பாழய்போன மனது
மட்டும்-ஏன்
எரிமலையாய் கொதிக்கின்றது..!
நான்
ஒரு பத்தியகாரன்
உண்
மனதை புண்ணாக்கும்
கொடுமைக்காரன்
அடங்காத என்
மனமே-நீ
அடங்கிப்போ-இல்லை
அழிந்துபோ
மீண்டும் மீண்டும்
சொல்கின்றேன் என்
மனமே-நீ
அவளுக்காய் அடங்கிப்போ
இல்லை-நான்
அழித்துபோவேன்........!

எழுதியவர் : (29-Sep-10, 3:29 pm)
பார்வை : 443

மேலே