விபத்து

சரக்கேற்றிய லாரி
சரக்கேற்றிய ஓட்டுனரால்
மோதி நிற்கிறது போதையில்
என்று சொன்னால்
பாதையில் நிற்கிறது என்று
பலரும் சொல்கிறார்கள்

எழுதியவர் : alavudeen (12-Jun-12, 7:24 pm)
Tanglish : vibathu
பார்வை : 177

மேலே