எழுத்தினில் முத்தமிட்டாள்
அந்த வானத்தை
தொட்டு விட்டேன்
நீலத்தை
முத்தமிட்டேன்
நிலவினை
கை பிடித்தேன்
என் விரல்களில்
முத்தமிட்டாள்
கணினியை
தொட்டு நின்றேன்
எழுத்தினில்
முத்தமிட்டாள்
முத்தோ
முத்தங்களோ
கவிதை ?
------கவின் சாரலன்