கவிதையாய்

உந்தன் கண் பார்த்து
இதயம் நுழைந்த - என் காதல்
உன் இதயம் மறுத்ததால் -இப்போது
கவிதையாய்

எழுதியவர் : suseelarengan (15-Jun-12, 12:52 pm)
Tanglish : kavithaiyaay
பார்வை : 154

மேலே