நீயும் நானும்.....

காதலுக்கு உதாரனமாய் லைலா-மஜ்னு அம்பிகாபதி-அமராபதி என்று பலர் இருப்பின்
நட்பிற்கு உதாரனமாய் ஏன் எவரும் இல்லை?
இனியாவது நட்பிற்கு உதாரனமாய் இவ்வுலகம் நம் பெயரை சொல்லட்டும் ____-அபி என்று...

எழுதியவர் : Abiramya (15-Jun-12, 4:55 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 217

மேலே