நாஆத்திகன்
உன்னை நம்பு
நீதான் எல்லாம்
நாத்திகன் சொல்வது
கடவுளை நம்பு
கடவுள்தான் எல்லாம்
ஆத்திகன் சொல்வது
கடவுளையும், என்னையும்
ஒருசேர நம்பும்நான்
நாஆத்திகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உன்னை நம்பு
நீதான் எல்லாம்
நாத்திகன் சொல்வது
கடவுளை நம்பு
கடவுள்தான் எல்லாம்
ஆத்திகன் சொல்வது
கடவுளையும், என்னையும்
ஒருசேர நம்பும்நான்
நாஆத்திகன்