தாய்மை

தாய்....
இயற்கை தந்த
இரண்டெழுத்து வரம்

அம்மா...
அன்பின்
அறிவியல் குறியீடு

அண்னை...
ஆத்திகனும் நாத்திகனும்
ஒத்துகொள்ளும்
ஒரே தெய்வம்

எழுதியவர் : வி,வி,குமார் (17-Jun-12, 10:51 am)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 198

சிறந்த கவிதைகள்

மேலே