என்னைப் பார்....

என்னைப்
பார்க்க வந்தவர்
எல்லாம்.... தன்னிலையை
பாரு.... என்று
சொல்லிப் போகிறார்கள்..... எந்தன்
நிலவரம் எப்படி என
அறிய
விரும்பாமல்....!

எழுதியவர் : thampu (20-Jun-12, 3:16 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : yennaip paar
பார்வை : 181

மேலே