வார்த்தை திராவகம் ................

என் வாழ்க்கை கவியில்
வார்த்தை திராவகம்
வீசி சென்றவளே
இதோ பார்
என் இதயம்
வெந்தது பாதி
நொந்தது மீதி
இருந்தும்
உன் பிம்பம் மட்டும்
அழியாமல் ,
குலையாமல்
அதெப்படி?....................

எழுதியவர் : rmkrsn (20-Jun-12, 7:53 pm)
பார்வை : 191

மேலே