நால்வர்
நாட்டை கெடுத்த நால்வர் ;
பருத்தி ஆடை உடுத்திய
பழுத்த கிழவன்,
தலையில் முண்டாசு கட்டிய
முறுக்கு மீசைக்காரன்,
தாடி வைத்து
தன மானம் பேசிய
ஈரோடுக்காரன்,
1888 இல் ஒரு புற்று நோயை
கொடுத்த வெள்ளையன் .................
நாட்டை கெடுத்த நால்வர் ;
பருத்தி ஆடை உடுத்திய
பழுத்த கிழவன்,
தலையில் முண்டாசு கட்டிய
முறுக்கு மீசைக்காரன்,
தாடி வைத்து
தன மானம் பேசிய
ஈரோடுக்காரன்,
1888 இல் ஒரு புற்று நோயை
கொடுத்த வெள்ளையன் .................