நல்ல நேரம் இது
நல்ல நேரம் இது
நம்பிக்கையோடு தொடங்கி விடு
தள்ளிப் போடாதே
தறுதலை ஆகாதே
யோசித்து முடிவெடு
யோசிக்காமல் சோம்பல் விடு
நல்ல நேரம் இது
நம்பிக்கையோடு தொடங்கி விடு
தள்ளிப் போடாதே
தறுதலை ஆகாதே
யோசித்து முடிவெடு
யோசிக்காமல் சோம்பல் விடு