இதயம் சமநிலை பெறவேண்டும்

முட்கள் குத்தத்தான் செய்யும்....!
முழு ரோஜா என்னதான் செய்யும்...?

வேதனையை பழகிவிடு
விரும்பி அதை ரசித்து விடு

இன்பம் என்பது எதிலும் உண்டு - உன்
இதயமதை சமநிலைப் படுத்தி விடு

எழுதியவர் : (20-Jun-12, 11:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 285

மேலே