ரகசியம்

பெண்ணே உனக்கு
காதலிக்கத்
தெரியவில்லை
என்றாலும்
காதலை மறைப்பதற்கு
தெரிகிறது

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (21-Jun-12, 1:34 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : ragasiyam
பார்வை : 235

மேலே