மொத்தத்தில் நீ..........!!!!

காதலன் : கண்ணே !,உன் அழகே அழகு,உன் ஒவ்வொரு பாகமும் வாரத்தின் 07 நாட்களுக்கு நிகர்.

காதலி : அப்படியா???,என்னென்ன எதுஎதுக்கு நிகர் னு சொல்ல முடியுமா???

காதலன் : அன்பே,உன் கன்னம் இரண்டும் ஞாயிறு
உன் கண்கள் இரண்டும் திங்கள்
உன் மூக்கு செவ்வாய்
உன் வாய் புதன்
உன் உதடு இரண்டும் வியாழன்
உன் காது இரண்டும் வெள்ளி
மொத்தத்தில் நீயொரு சனி......

காதலி : ச்சீ.......,Good Bye for Your LOVE

எழுதியவர் : அ,ஸ்விண்டன் (21-Jun-12, 6:31 pm)
பார்வை : 793

மேலே