தீ

கவிஞனின்
கவிதைகளில்
தமிழ்த் தீ
எரிந்து கொண்டிருக்கிறது
அவன் குழந்தைகள்
வயிற்றில் பசித்தீயுடன்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (24-Jun-12, 12:56 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : thee
பார்வை : 212

மேலே