வறுமை ஒழிப்போம்

மனிதன்
வறுமை
பசி


திறந்த வாயுடன்
பொணம்...

4
3
2
1 என குறுகும் கவிதை

வறுமை ஒழிப்போம்

வாய்க்கரிசி போட்டு
வாட்டும் பசி போக்கி என்ன பயன் ?

சவமான பின்னாலே
சவைப்பதற்கு இயலுமோ ?

எழுதியவர் : (24-Jun-12, 2:35 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 383

மேலே