ஒரு சிறுவனின் மேடைப் பேசில் இருந்து......!

ஆதிகாலத்தில்
மனிதன்
இல்லை குழைகளால்
ஆடை
அணிந்தான் என்றும்......

இன்றைய
கால
மனிதன்.....இலை
குழை..... அளவு
துணிகளை
உடுத்திக்கொண்டு.....திரிகிறானாம்
நாகரீகம்
என்று..... நாட்டை
நரகமாக்கிக்
கொண்டு..... என்று
சொல்கிறான்......!!

எழுதியவர் : thampu (28-Jun-12, 12:12 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 200

மேலே