"தவமின்றி கிடைத்த வரம்"

கன்னத்தில் கை வைத்து,
என் எண்ணத்தை அபகரித்து,
ஏழு ஜென்ம ஆயுளை ஆர்பரிதவளே,
கடவுளின் வரமும் வேண்டாம்
வரமாக கடவுளும் வேண்டாம்
கடவுளை காண வேண்டாம் என் கண்ணால்,
அவனும் தோற்று போவான்
உன் புன்சிரிப்பிற்கு முன்னால்...!