கைக்குட்டை

துணி அலமாரியை திறக்கும் போது வீடு முழுதும் வீசி எனை வந்து அணைத்துக் கொள்ளும்
உனக்கு தெரியாமல் நான் எடுத்து கொண்ட உன்
கைக்குட்டையிலிருந்து வரும் உன் வாசம்

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (29-Jun-12, 3:37 pm)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 203

மேலே