உன்...

மஞ்சள் கோட்டைக்குள்
சிவப்பு முத்துக்கள்
அது மாதுளை'

சிவப்பு கோட்டைக்குள்
வெள்ளை முத்துக்கள்

அது உன் பற்கள்........

எழுதியவர் : சாந்தி (2-Jul-12, 11:18 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : un
பார்வை : 169

மேலே