அன்பு

ஒரு தனிமனித அன்பானது
வளர்ந்து அது உலகளாவிய
அன்பாக மலரவேண்டும் ........
அதன்பின்தான் "அன்பு" அதன்
உண்மை த்தன்மையை அடைகின்றது.
தனிமனிதன் மேல் காட்டும்,வைக்கும் அன்பிற்கு
பற்று ,பாசம் என்று பெயர் ...
அனால் அந்த தனிமனிதன்மேல் வைக்கின்ற அன்பு பரிணாமத்தினால் வேற்றுமைகளை த்தாண்டி அணைத்து மனிதரிடமும் வைத்தால் ?
அதையும் த்தாண்டி அணைத்து உயிர்களிடமும் வைத்தால் ?
ஆஹா எத்தனை சுவை எத்தனை அழகு என்னவொரு பெருமை ?
யோசித்துப்பார் ..
ஒரு அன்னை தெரசா போல ,
ஒரு இயேசு கிறிஸ்த்து போல ,
ஒரு விவேகானதர் போல
நம் பார்வையை விரிப்பதில்தான்
உண்மையில் பெருமை. பார்வையைவிரியுங்கள்.தறையின்நின்று பார்ப்பதை விட ஒரு சுவற்றின் மேலாவது நின்று பாருங்கள் இன்னும் அதிகமாய் காண்பீர்கள்
பாரதி சொன்னது போல் பெரிதினும் பெரிது கேளுங்கள் த்தன் நிலையையே பெருமை படுத்துங்கள்
என்றும் அன்புடன்
bijusree .......