உட்புற அலங்காரம்

ஏழை வீட்டில்
இன்டீரியர் டெகரேசன்.....

கிழிந்த குடிசை ஓலை வழியே
கீழே விழுகின்ற கதிரின் கீற்றுக்கள்....

தூசிகளின் தவளுதல்....
வெயிலில் விளைந்த வெள்ளிக் கம்பிகள்

எழுதியவர் : (6-Jul-12, 10:24 pm)
பார்வை : 176

மேலே