எல்லாம் கலைச் சிற்பம்

எதுவும் இல்லை அற்பம்
எல்லாம் கலைச் சிற்பம்

நேர்மறை கொண்ட விழிகளுக்கு
நெருஞ்சி முள்ளும் மயிலிறகு

எழுதியவர் : (6-Jul-12, 10:18 pm)
பார்வை : 153

மேலே