புத்தாண்டு
புத்தாண்டை வரவேற்க
புது மனிதனாய் காத்திரு...
புதுப்புது சபதங்களோடு
புது வாழ்க்கையை தொடர்ந்திடு...
புத்தம் புதிய எண்ணங்களோடு
புது வழியில் நடந்திடு...
புதுப்புது அர்த்தங்களோடு
புது வாழ்வில் மலர்ந்திடு...
"வெற்றி நமதே" என எண்ணிடு...
நீ வெற்றி பெரும் நாளை கணக்கிடு!!!!!!!!!!!!!!!!