காதலியின் கண்கள்
உன் இரு விழிகள் என் உயிரை
பறித்து கொண்டதால் என்னவோ!
என் விழிகள் உன் விழிகளையே
நோக்குகின்றன!!, என் உயிரை
மீட்பதற்காக!!!
உன் இரு விழிகள் என் உயிரை
பறித்து கொண்டதால் என்னவோ!
என் விழிகள் உன் விழிகளையே
நோக்குகின்றன!!, என் உயிரை
மீட்பதற்காக!!!