ennavan nee

என் க்கங்களில் இருக்கும்
இமையாய் நீ..

என் இதயத்தில் துடிக்கும்
துடிப்பாய் நீ..

என் நினைவுகளில் இருக்கும்
நிஜங்களாய் நீ..

என் உடம்பில் இருக்கும்
உயிராய் நீ..

அன்பே என்றும்
என்னவன் நீ..

எழுதியவர் : k.saranya (1-Oct-10, 5:19 pm)
சேர்த்தது : k.saranya
பார்வை : 403

மேலே