!!!====(((சிதறல்கள்)))====!!!

ஒவ்வொன்றாய் பொருக்கி
ஒன்று சேர்பதற்குள்
விடிந்துபோயவிட்டது...!

''உடைந்துபோன கனவுகள்''

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (11-Jul-12, 1:55 pm)
பார்வை : 227

மேலே