பெட்ரோல் விலை!!!

திரவ நிலையில் உள்ள
தங்கம் இது.....
உயர்ந்து கொண்டே போகிறது
தனி ஒரு மனிதனின் தினசரி
கூலிக்கு இணையாக........

எழுதியவர் : Golden Prabhuraj (11-Jul-12, 6:51 pm)
பார்வை : 266

மேலே