நண்பர்கள்

நண்பர்களே...
நிசப்தமான இரவுகளில்
நித்திரை நீர்த்தும்
நீண்ட நெடும் வருடங்களாய்
நீங்கள் இல்லா ஒவ்வொரு நொடியும்
நித்தம் வரும் கண்ணீருடன்
கானலாய் கனலிட்டு
கலையிழந்த பாலையாய்
என் வாழ்க்கை....!!!!!!

~~~~பாத்திமா......

எழுதியவர் : fathima reshu (13-Jul-12, 8:11 pm)
பார்வை : 602

மேலே