நண்பன்

அழும்போது
கண்ணிர்துடைபவன்
விழும்போது
கைகொடுப்பவன்
தோற்கும்போது
ஊக்கம்கொடுப்பவன்
வெல்லும்போது
தட்டிகொடுப்பவன்
சாகும்போது
தூக்கிசுமப்பவன் !

எழுதியவர் : suriyanvedha (15-Jul-12, 6:39 pm)
பார்வை : 559

மேலே