காத(தி)ல் பூ

அன்பே உன்
கலாச்சார அறிவின் ஆழம்
அறியாதிருந்தேன்
நீ என் காதில் பூச்சுற்றும் வரை
தலைச்சுற்றி உணர்ந்தேன் - நீ
பண்டய திராவிடக்கலாச்சாரம் படித்த
பண்பான பெண் தான்னென்று

எழுதியவர் : வி,வி,குமார் (15-Jul-12, 5:45 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 283

மேலே