காதலின் கடமை

கண்களால்
கண்டு கொண்டு!..

பார்வையிலே
பேசி!..

நெஞ்சத்தில்
தஞ்சம் புகுந்து!..

கைகளால்
தொட்டு!..

உதடுகளால்
உரசி!..

உண்ணாமல்,
உறங்காமல்,
உருக வைப்பதே,

காதலின் கடமை!..

எழுதியவர் : Rajankhan (20-Jul-12, 12:36 pm)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 164

மேலே