கணக்கு காமெடி
ஆசிரியர் : உன்னிடம் ஐந்து மிதிவண்டிகள் தருகிறேன்... அதில் இரண்டை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.. இப்போது உன்னிடம் எதனை மிதிவண்டிகள் இருக்கும் ????
மாணவன் : நான்கு சார்.....!
ஆசிரியர் : எப்படி ????
மாணவன் : எங்கப்பா வாங்கி கொடுத்ததோடு சேர்த்து நான்கு ....!!!!!!
ஆசிரியர் : ??????????????????