அம்மா

சொல்லும் போது
அமிழ்தமாய் இருக்கும்
கேக்கும் போது
சுகமாய் இருக்கும்
நினைக்கும் போது
ஏக்கமாய் இருக்கும்
பார்க்கும்போது
சொர்க்கமாய் இருக்கும் !

எழுதியவர் : suriyanvedha (21-Jul-12, 4:34 pm)
Tanglish : amma
பார்வை : 303

மேலே