மரணம் வரும் முன்

மனிதா
பூமிக்காக நீ போடும் சண்டையால்
மரணித்த பிறகு
விண்வெளியில் அடக்கம் கிடையாது.
மண்ணோடு மண்ணாகும் உன்னுடலுக்கு
ஒரு பொன் கூட உன்னோடு ஒன்னாது.
பின் ஏன் மண்ணுக்கு மன்றாட்டம்
மன்றாடு செல்லும் இறுதிப்பயணம் நன்றாக.
மனிதா
பூமிக்காக நீ போடும் சண்டையால்
மரணித்த பிறகு
விண்வெளியில் அடக்கம் கிடையாது.
மண்ணோடு மண்ணாகும் உன்னுடலுக்கு
ஒரு பொன் கூட உன்னோடு ஒன்னாது.
பின் ஏன் மண்ணுக்கு மன்றாட்டம்
மன்றாடு செல்லும் இறுதிப்பயணம் நன்றாக.