அம்மா அம்மா

என் இதய துடிப்பே
உன்னை போல் ஒரு உறவு அமையும்
என்று அறிந்திருந்தால்
அன்றும் நான் வீரிட்டு அழுத நிலையில்
உலகிற்கு வந்து இருக்க மாட்டேன்...
இருட்டு அறையில் என்னை நேசத்தோடு
பாதுகாத்த உன்னை
நான் மீண்டும்
ஓர் இருட்டு அறைக்குள் செல்லும் வரை
என் கண்ணாக பாதுகாப்பேன்...

எழுதியவர் : ahamed (23-Jul-12, 8:14 pm)
Tanglish : amma amma
பார்வை : 170

மேலே