என்ன பயன் ?......

உன்ன உணவில்லாத பொழுது
சேமித்து என்ன பயன்
கொடுக்க மனமில்லாத பொழுது
பணமிருந்து என்ன பயன்

எழுதியவர் : சிவா அலங்காரம் (26-Jul-12, 6:41 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 217

மேலே