கருவிழியாள்
சோகத்தில் சோம்பிய என்னிதழ்கள்
தேன்சுவை உமிழ்ந்தன…,…,
ஏன் என்று தெரியவில்லையா…..!
தேவதை உன்
வாசம் வீசும் கூந்தலின்
பரிசம் பெற்றதால்….,!
என்னவளே..,
என்றோ இறப்பேயென தெரியுமடி
அதற்கு இதுதான் முதல் தொடக்கமா…!
உன் பிரிவு என்று சொல்வதை விட
என் பரிதவிப்பென்று சொன்னால்
எண்ணுணர்வுகள்..,
உன்னை..,
ஊற்றெடுக்க வைக்கும் அல்லவா……!
அணுஅணுவாய் என்னை
அலைக்கழிக்கச் செய்கிறது…,
உன்..,
கருவண்ண விழிகள் காலத்தேடலில்
என்னைத் தொலைத்துவிடாதே..!
காற்றாடியாய் இங்கே..,
நான்..,
உன் கருவிழி அசைவிற்கா….,,,
உன்னை..,
நினைத்திருப்பேன்……...,,,,
நினைந்திருப்பேன்……...,,,,