கடிதப்பரிமாற்றம்
*தற்போதைய கால,
தகவல் பரிமாற்ற முறைகள்.
மின்னஞ்சலம்.,
கைபேசியாம்,
எப்போதும் இல்லை,
கடிதப்பரிமாற்றம் போல்,
எதுவும்......
*இரண்டுநாள் இடைவெளியில்.,
கடிதத்தின் வருகைக்காக,
காத்திருக்கையில்,
கிடைக்கும் இன்பம்,
இப்போதைய கால,
தகவல்பரிமாற்ற முறைகளில்,
எங்கிருக்கிறது ?