"போறேன்"

"போறேன்"
என்று வீட்டிலிருந்து
கிளம்பினாய்....!
அப்போது எனக்கு
புரியவில்லை
நீ மீண்டும்
வரமாட்டாய் என்று...!

எழுதியவர் : திஷாந்தினி, ரவாங் (31-Jul-12, 12:12 pm)
சேர்த்தது : tishantini
பார்வை : 143

மேலே